Wednesday, December 26, 2007

இரண்டாம் 'அ'கரம்

இது இரண்டாம் 'அ'கரம். இங்கே இது முதல் பதிவு. மேலும் சொல்லப்போனால் இது வலைபதிவுலகுக்குள் எனது ரீ-என்ட்ரி. என்னுடைய பழைய வலைப்பதிவை படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்.
மீண்டும் வெட்டிப்பயல், வரப்பு, நிலாரசிகன், நிலவுநண்பன், பங்க்ஸ்பார்ட்டி, ஜீபோஸ்ட், குசும்புஒன்லி, தம்பி மற்றும் இதர இதர வலைப்பூக்களை மேய்ந்து எனக்கு தெரிந்த சிலவற்றை கிறுக்கும் முயற்சியில் வலது கால் வைத்து வந்திருக்கிறேன், வரேவேற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு.

என்றும் அன்பின்,
ராம்குமார்-அமுதன்

2 பேர் சொன்னது என்னான்னா..:

Divya said...

ராம்குமார்,
தொடரட்டும் உங்கள் வலையுலக அனுபவம்!
வாழ்த்துக்கள்!

ராம்குமார் - அமுதன் said...

மிக்க நன்றி திவ்யா... வலைப்பதிவுக்கு வந்தமமைக்கும்... முதல் பின்னூட்டங்களைப் போட்டமைக்கும்....
என் வலையுலக அனுபவம் தொடரவே அடியேனுக்கும் ஆசை....

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.