
நீ சிரிக்கும் பொழுதில் மலராகிறது!!!
நீ அழும் பொழுதில் ஜீவநதியாகிறது!!!
நீ நடக்கும் பொழுதில் ஊர்வலமாகிறது!!!
நீ உறங்கும் பொழுதில் ஓவியமாகிறது!!!
நீ கண்சிமிட்டும் பொழுதில் மின்னலாகிறது!!!
அறியாதோர் அதை திருவோடு என்கிறார்கள்.
அறிந்தோர் அதை தலைமகுடம் என்கிறார்கள்.
நானோ அதை காதல் என்கிறேன்.
8 பேர் சொன்னது என்னான்னா..:
ஹாய் ராம்குமார்,
ரொம்ப அழகாக இருக்கிறது ஒவ்வொரு வரியும்!
பாராட்டுக்கள்!
ரொம்ப நன்றி திவ்யா... நம்ம வலைப்பக்கத்துக்கு வந்தது மட்டும் இல்லாம எல்லா பதிவையும் படிச்சு தனித்தனியா எல்லாத்துக்கும் முதல் பின்னூட்டம் போட்டமைக்காக....
நல்ல கவிதை...
நல்ல பதிவுகள்...தொடருங்கள்
ரொம்ப நன்றி பாசமலர்.... வலைப்பக்க்த்துக்கு வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்...
நல்ல கவிதை
நட்போடு
நிவிஷா!
ரொம்ப நன்றி நிவிஷா...
Kavidhai, arpudham.. gana kachchidham...
ரொம்ப நன்றி கிருபா...
Post a Comment
வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...