Monday, January 11, 2010

நெல்லைப் பதிவர்கள் சந்திப்பு - அறிவிப்பு


எடே சொக்கமேன்னாலும், நம்ம ஊரு மாரி வருமாடே.... நம்ம ஊரு சூப்பர்லா...


அல்வா, இருட்டுக்கடை, தாமிரபரணி, நெல்லையப்பர், வ.ஊ.சி, பாம்பே தியேட்டர், குற்றாலம், பாபநாசம், இளங்கோ-ருசி-எழில்(புரோட்டா) - இதிலெல்லாம் பொத்தம்பொதுவாய் பிரியம் கொண்டிருக்கும் நெல்லையின் பதிவுப் பறவைகளே... வரும் தை பொங்கல் விடுமுறையில் ஒரு நாள் நெல்லையில் ஒரு சிறு பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று விரும்புகிறோம் .

இடம் : திருநெல்வேலி, வ.ஊ.சி மைதானம். (இதுதான் நெல்லையில் பொதுவாக எல்லா கெட்டூகேதர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் இடம்)

நாள் : 16 - 01 - 2010

நேரம் : 5 மணிக்கு மேல்...

இது நெல்லை மண்ணின் பதிவு மைந்தர்களை ஒன்று சேர்க்கும் முதற்சிறிய முயற்சி...
புது நெல்லை நட்புகளுக்கு பாலம் அமைக்கும் ஒரு புதிய முயற்சி...

நெல்லை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருக்கும் பதிவர்கள் கண்டிப்பாக வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. உங்களுடைய வருகையின் உறுதியை இங்கே தொடர்பு எண்ணுடன் பின்னூட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்...

தொடர்புக்கு :

ராம்குமார் அமுதன் - 09916729879 (இது பெண்களூராகிய பெங்களூரு நம்பர்.. அதுனால 0 போட்டே அடிங்க :( )
மீன்துள்ளியான் செந்தில் - 9894700676

11 பேர் சொன்னது என்னான்னா..:

மீன்துள்ளியான் said...

நான் நாளை காலை ஒரு பதிவிடுகிறேன் இது சம்பந்தமாக

கண்ணா.. said...

படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு..

வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்...

நானும் கலந்து கொள்ள முடியாத்தை நினைச்சா..

:((

Jaleela said...

ம்ம் ரொம்ப சந்தோஷம். இருட்டுகடை அல்வா உடனா ம்ம் கலக்குங்க.

கலையரசன் said...

வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்...

ராம்குமார் - அமுதன் said...

அனைவருக்கும் நன்றீஸ்.... பாக்கலாம் எத்தன பேரு வர்றாங்கன்னு....

துபாய் ராஜா said...

அடடா... அடுத்த மாதம்லா ஊருக்கு வர்றேன்.

நெல்லை பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

சரண் said...

//நல்ல அழுத்தமா எழுதிருக்கீங்க சரண்... நெஞ்சை நெகிழ வைத்த பதிவு....

ஆனா உண்மையிலேயே நடந்த விஷயமா என்ன... ???//


இது முழுவதும் கற்பனையான சிறுகதைதான் நண்பரே....பாராட்டுக்கு நன்றி.

நான் உண்மையான சம்பவங்களை எழுதும்போது ஆசிரியர் பக்கம், பார்த்ததும், கேட்டதும் படித்ததும், கட்டுரை என்ற லேபில் கொடுத்துவிடுவேன்.

ராமலக்ஷ்மி said...

சந்தோஷமான விஷயம். சந்திப்பு நடந்ததா? பிறகு அதுபற்றிய பதிவேதும் இல்லையே?

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Mohammed Rafi TMH said...

படிக்கும் போது ஆசையாத் தான் இருக்குவே, ஆனா நா மே மாசாமில்ல ஊர் வர்ணும்

நெல்லைப் பதிவர்கள் சந்திப்பு வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

Mohammed Rafi TMH
Abu Dhabi
(Kallidaikkurichi)

சேக்காளி said...

வாழ்த்துகள்

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.