Monday, May 28, 2012

கொல்'கெத்தா' டா...



வேணாம் மச்சான் வேணாம் இந்த சென்னை சப்போர்ட்டு
கண்மூடி முழிக்கசல்லோ இங்க தோனியும் அவுட்டு
கடல்ல போல CSK வெறும் சால்ட்டு வாட்டரு...
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கிப் போட்டுடு..

KKRஅ நீயும் சப்போர்ட் பண்ணா டார்ச்சர் இல்லடா...
நீயும் CSKக்கு சப்போர்ட் பண்ணா டவுசர் அவுரும்டா..
லக்குல உள்ள வந்த CSk வேணாம்டா...
நமக்கு டேலண்டுல நம்பர் 1 KKR போதும்டா..

மும்பை டெல்லிய ஜெயிச்சு புட்டோம்...
KKRகிட்ட கொடுமையா தோத்து போனோம்...
டெக்கான் தயவுல உள்ள வந்தோம்...
காயத்ரி கூட இப்போ காறித் துப்பும்...

Play off வந்த போது அட கண்ணு தெரியாது...
கண்ண முழிச்சிகிட்டா அங்க CSK கெடையாது…



 
CSK சுகரு மாதிரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாலு..
KKR தடுப்பு ஊசிடா
ஜனக்கு ஜானு கோபாலு

CSK சுகரு மாதிரி
செமில ஜெயிச்சு வந்துடும்...
kKR தடுப்பு ஊசிடா
பைனல்ல அடிச்சு கெலிச்சுடும்...

லக்கி கேப்டன் தோனிய நம்பி
டெரிபிக் கேப்டன் காம்பீர விட்டேன்...
பைனல்ல வந்து கவுத்துப்புட்டான்...
பாவி அவனை நம்பி கெட்டேன்...

கலரு மட்டும் மஞ்ச...
பிஸ்லா அடிச்சு புட்டான் கெஞ்ச...
என்ன பண்ணி என்ன
அட அப்பவே நான் சொன்னேன்...

ஷகீப் போட்டானே போட்டான் நல்ல sweeper shotஆ
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா...

1 பேர் சொன்னது என்னான்னா..:

ராஜ் said...

ஒரே பீலிங் தான் போங்க...என்னாலையும் ஜீரணிக்கமுடியவில்லை. நேத்து ரெண்டு ஜெளுசில் போட்டுட்டு படுத்தேன்..

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.